அவசர நிதி உதவி

அவசர நிதி உதவி கோரிய போது DG Spot. Ravi என்பவர்
1'00'000 /= பணம் தந்து உதவி செய்தமைக்கு உதவிபாலத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

அவசர நிதி உதவி கோரிய போது Doctor Carolin என்பவர் 1'00'000/= பணம் தந்து உதவி செய்தமைக்கு உதவிபாலத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.


தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் எம் உறவுகளுக்கு உதவுவதற்கான நேரம் இது