உதவிப்பாலம்

உதவிப்பாலம் எனும் ஒன்றியத்தின் மூலம் இணைந்து உதவிக்கரம் நீட்ட வாருங்கள்
நாம் எப்படி உதவுகிறோம்

1992 இல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை தனி ஒருவரால் மேற்கொள்ளபட்டு வந்த பல உதவி திட்டங்கள் 2016 இற்கு பிறகு வேறு பலரது கைகோர்த்தலுடனும் இவ் உதவிகள் கிளை விட ஆரம்பித்தது.

உதவிப்பாலம் எனும் ஒன்றியத்தின் மூலம் இணைந்து உதவிக்கரம் நீட்ட வாருங்கள்

உதவுவதற்கான அறிவிப்பு

தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காக புலம்பேர் மக்களிடம் உதவி கோரல்.

நன்கொடை சேகரிப்பு

உதவும் நல்ல இதயங்கள் மூலம் நன்கொடைகள் சேகரித்தல்.

ஒதுக்கப்பட்ட நன்கொடைகள்

புலம்பேர் மக்களினால் வழங்கப்படட நன்கொடைகளை ஒன்றாக சேகரித்தல்.

உரியவர்களிடம் கையளித்தல்

புலம்பேர் மக்களினால் வழங்கப்படட நன்கொடைகளை உரிய நபர்களிடம் கையளிக்கப்படல்.

உதவி கோருவோர்

எமது சேவைகள்

மாற்றுத்திறனாளிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் இருப்போர் அவர்தம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த முறையில் பூர்த்திசெய்த பின் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் செய்யலாம். பரிசோதனையின் பின் தேவையுள்ள அனைவருக்கும் உரிய உதவி அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விண்ணப்ப படிவம்
DOWNLOAD FORM
பாடசாலை மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம்
DOWNLOAD FORM
வறுமைக்கோட்டின் கீழ் இருப்போருக்கான விண்ணப்ப படிவம்
DOWNLOAD FORM


உதவிப்பாலத்தில் இணைத்து பணி புரிபவர்களுக்கான விண்ணப்ப படிவம்
DOWNLOAD FORM
உதவிப்பாலத்திற்க்கு உதவ விரும்புவோரின் விண்ணப்ப படிவம்
DOWNLOAD FORM


தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் எம் உறவுகளுக்கு உதவுவதற்கான நேரம் இது